Posted on July 11, 2014 by Muthukumar

தற்போது ஃபேஷனானது அதிக ரித்து வருகிறது. அதிலும் இது வரை உடைகள், ஹேர் ஸ்டை ல் போன்றவற்றில் தான் ஃபே ஷன் இருந்தது. மேலும் இதுவ ரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசா ன மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது
ஆண்களுக்கு அழகே மீசைதான். நிறைய பெண்களுக்கு மீசை மற்று ம் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியான து சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய
பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்று ம் தாடியை நன்கு வளர்ப்ப தற்கு என்ன செய்ய வேண் டுமென்று பட்டியலிட்டுள் ளோம். அதைப் படித்து பின் பற்றி பார்க்கலாமே!!!
1) புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தை ப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே
உடல் நன்கு ஆரோக்கியத்துட ன் இருப்பதற்கு, போதிய ஊட்ட ச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திரு க்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற் றை அதிகம் டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக் கும்.

மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷே விங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறை வாக இருந்தாலும், வளர்ச்சியா னது அதிகரிக்கும்.
3) விளக்கெண்ணெய்
4) டெஸ்டோஸ்டிரோன்


உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந் தது 8டம்ளர் தண்ணீரை குடிக்கவேண்டும்.
6) போதுமான தூக்கம்
தூங்கும்போது தான் உடலில் உள்ள அனை த்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரி
யாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவத ற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொ ள்ள வேண்டு ம்.
7) இயற்கை வைத்தியம்
ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.
No comments:
Post a Comment