Posted on May 24, 2015 by Muthukumar

காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப் பினால்
சரி செய்து கொள்ளலாம்.

காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால்பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங் கள்.
சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங் களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு
அல்லது தொங்கட்டான் போடலாம்.

குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இரு க்கும்.
கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணி ந்து கொள்ளு ங்கள். காதோரம் குட்டிக் குட் டித் தோடுகள் அழகாக இருக் கும்.
அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின் கீழ்
ஒன்றுவரும் குடை ஜிமிக்கிகள், பெரியவளைய ங்கள் போடலாம். கழுத்து நீளம் குறை வென் றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங் கட்டான்கள், வளையங்கள் முகஅழகைகூட்டு ம். விழாக்களுக்கு செல்லும் போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்பு ங்க.

No comments:
Post a Comment