Posted on August 9, 2012 by muthukumar
இணையத்தில்
தோன்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்கையில் அதில் ஏதாவது விவர ங்கள்
தவறாக இடம் பெற்று விட்டால் அத னைச் சரிசெய்து மீண்டும் ‘சப்மிட்’ செய்ய
வழிவகை செய்திருக் கிறார்கள். விண்ணப்பத்தை ‘சப்மிட்’ செய்த பிறகு கம்ப்யூட்டர் ஸ்க் ரீனில் ‘அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி தோன்றும்,அதில் பத்து இலக்க
பான்
எண் இடம் பெற்றிரு க்கும். மேலும், அதில் கலர் புகைப் படம் ஒட்டுவதற்கு
3.5 செ.மீ-க்கு 2.5 செ. மீ இடம்விடப்பட்டிருக்கும். இத னை பிரின்ட் அவுட்
எடுத்து, போட்டோவை ஒட்டி, கையப்ப மிட்டு புகைப்படத்துடன் கூடிய சான்று
(proof of identity) மற்றும் முகவரி ஆதாரம், பான் கார்ட் விண்ணப்பக்
கட்டணத்துக்கான டி.டி அல்லது செக் ஆகியவற்றை National
Securities Depository Limited, Trade World, A Wing, 4th Floor, Kamala
Mills compound, Senapati Marg, Lower parel, Mumbai-400 013. என்ற
முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.

கிரெடிட்
கார்ட்மூலம் கட்ட ணம் செலுத்தும்போது கூடு தலாக சேவைக் கட்டணம்
இருக்கிறது. 15 நாட்களுக்கு ள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட்
வீட்டுக்கு வரும். இம்முறையில் விண்ணப்பிக்கு ம்போது விவரங்களை மிகவும்
கவனமாகப் பூர்த்திசெய்வது மிக அவசியம். இல்லை என்றால் கார்ட் கிடைப்பதில்
தாமதம் ஏற்படும்.
No comments:
Post a Comment