Posted on July02, 2012 by muthukumar
பஜாஜ்
ஆட்டோ நிறுவனம் சமீபத்தில், டிஸ்கவர் 125 எஸ்டி என்ற “ஸ்போர்ட்ஸ் டூரர்’
பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதற் கான விலை இன்னும்
அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதி
யி
ல் இந்த பைக் விற்பனை க்கு வரஉள்ளது. எனினும் , இந்த பைக்கின் விலை ஆன்
ரோடு மஹாராஷ்டி ரா என்ற அளவில், ரூ. 60,000 வரை இருக்கலா ம் என்று தகவல்கள்
வெ ளியாகியுள்ளன. இந்தி யாவில், 125 சிசி திறன் கொண்ட பைக் சந்தையி ல்,
இந்த அளவுக்கு குறை வான விலையில் பைக் கிடைப்பது தான், டிஸ்கவர் பைக்குக்கு கூடுதல் மவுசை ஏற்படுத் தும். ஹோண்டா ஷைன், ஹோண்டா ஸ்டன்னர், ஹீரோ இக்னிடர்
மற்றும்
யமஹா கிளாடியேட் டர் 125 பைக்குகளுக்கு, கடும் போட்டியை அளிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்க வர் புது பைக்கில், 125சிசி திற ன் கொண்ட
டிடி எஸ்ஐ இன்ஜி ன்பொருத்தப்பட்டுள்ளது. ஃ போர் வால்வு ஹெட் கொ ண்ட து. 5
ஸ்பீடு மேனுவல் கியர்பா க்ஸ் வசதி கொண்டது. எலக்ட் ரிக் ஸ்டார்ட், கிக்
ஸ்டார்ட் என இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கும். முன்பக்க சக்கரத்தில், டெலி
ஸ்கோபிக் ஃபிரண்ட் ஃபோர்க் பொருத் தப்பட்டுள்ளது. டிஸ்க் பிரே க், டிரம்
பிரேக் என இரண்டு வசதிகளை யும் கெண்டது. இந்த பைக் கின் எடை, 124.5 கிலோவாக
இருக்கும். 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் வீல்க
ள், வாகனத்துக்கு மெரு கேற்றுகிறது.
யி
ல் இந்த பைக் விற்பனை க்கு வரஉள்ளது. எனினும் , இந்த பைக்கின் விலை ஆன்
ரோடு மஹாராஷ்டி ரா என்ற அளவில், ரூ. 60,000 வரை இருக்கலா ம் என்று தகவல்கள்
வெ ளியாகியுள்ளன. இந்தி யாவில், 125 சிசி திறன் கொண்ட பைக் சந்தையி ல்,
இந்த அளவுக்கு குறை வான விலையில் பைக் கிடைப்பது தான், டிஸ்கவர் பைக்குக்கு கூடுதல் மவுசை ஏற்படுத் தும். ஹோண்டா ஷைன், ஹோண்டா ஸ்டன்னர், ஹீரோ இக்னிடர்
No comments:
Post a Comment